சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து … விரைந்து செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தார் ஒரு போக்குவரத்துக் காவலர் அவரிடம் வந்த தென்னவன் தயங்கியபடியே, “சார் ‘கான்ஸ்டபிள் சாலை’ எங்க இருக்கு?” என்று கேட்டான். அவனை மேலும் கீழும் பார்த்த அந்தப் போக்குவரத்து காவலர் “எங்க இருந்து வாரீங்க?” என்று கேட்டார். ” வெளியூர்ல இருந்து சார். ஐசிஎப்–ல எங்க சொந்தக்காரங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அவங்க கான்ஸ்டபிள் சாலையில் குடியிருக்கிறதா […]
![]()

