சிறுகதை

கான்ரன் ஸ்மித் சாலை..!: ராஜா செல்லமுத்து

சாலை 87 கோபாலபுரம் பகுதிக்கு வந்த வாசுவுக்கு அங்கிருந்த ஒரு பெயர்ப் பலகை வியப்பைத் தந்தது. காரன் ஸ்மித் சாலை. இது என்ன காரன் ஸ்மித் சாலை, வாசிக்கும் வார்த்தை வாயில் நுழைய மறுக்கிறதே? யார் இந்தக் காரன் ஸ்மித் ? என்று கன்னிமாரா நூலகத்திற்குச் சென்று அதைப் பற்றிய புத்தகத்தைத் தேடினான், வாசு. ‘ எரிக் கான்ரான் – ஸ்மித் 1890 ஆண்டு டிசம்பர் 3–ம் தேதி பிறந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி கல்லூரியில் […]

Loading