செய்திகள்

கர்நாடகாவில் கோர விபத்து: தனியார் பஸ்–கன்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் உடல் கருகி பலி

சித்ரதுர்கா, டிச.25– கர்நாடகம் மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் சொகுசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று, 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த கன்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Loading

செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

“கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய சித்தராமையா, “காங்கிரஸ் அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாயும், […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் சாலையில் சிதறிக் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்: தலையை தேடும் போலீசார்

துமகூரு, ஆக. 8– கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் சாலையில் பெண்ணின் உடல் பாகங்கள் சிதறிக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் தலையை தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா கோலால் அருகே சிம்புகனஹள்ளி முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று காலை ஒரு கருப்பு நிற பாலிதீன் பை கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அந்த […]

Loading