சென்னை, செப். 30– கரூர் சம்பவம் தொடர்பாக போலீசாரின் கைது நடவடிக்கையை தடுக்க த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் […]
![]()


