செய்திகள்

‘கடைசி வாய்ப்பு; வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை உடனே வழங்குங்கள்’: – அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 21– கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வன்னியர்களுக்கு உடனே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-– தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1208 நாட்களாகியும், அதை செயல்படுத்தியத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உடனடியாக உள் […]

Loading