அமைச்சர் நேரு ஆய்வு நெம்மேலி, ஜூலை 25–- நெம்மேலி அருகே பேரூரில் ரூ.6,078 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். சென்னையின் வளர்ச்சிக்கேற்ப குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.8.2023 அன்று சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலி அடுத்த பேரூரில் நாளொன்றுக்கு […]
![]()


