செய்திகள்

நாகை மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீன்படி வலைகள், ஜிபிஎஸ் கருவியை பறித்தனர்

திருக்குவளை, செப். 12– வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.மேலும், மீனவர்களிடம் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றுள்ளனர். காயமடைந்த 7 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து 50 -க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடந்த 11ம் தேதி மீன்பிடிக்கச் […]

Loading