ஆவடி, அக். 11– அம்பத்தூர் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவுபடியும், கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி, அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் படியும் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா எனும் […]
![]()


