செய்திகள்

ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ, அக். 24– உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக பொருளாதார தடைகளை விதித்துள்ளார். ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் புதின் கடும் கோபமடைந்துள்ளார். மேலும் டிரம்பின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்று கூறிய புதின் அவரது பொருளாதார தடைகளை கடுமையாக கண்டித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், டிரம்ப் பேசி வருகிறார். அதில் இன்னும் […]

Loading

செய்திகள்

சீனாவுக்கு சலுகை: வரிவிதிப்பு மேலும் 90 நாட்கள் நிறுத்திவைப்பு

வாஷிங்டன், ஆக. 12– சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதாக கூறி 50 சதவீதம் வரை வரி உயர்த்துவதாக அறிவித்தார். சீனாவுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் […]

Loading