செய்திகள்

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து–கம்போடியா ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஜூலை 27– தாய்லாந்து, கம்போடியா உடனடியாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, எந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்தாலும், நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று கூறுவது அவரது வழக்கம். இஸ்ரேல்–ஈரான் மற்றும் இந்தியா–பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் பலமுறை சொல்லி உள்ளார். தற்போது, தாய்லாந்து–கம்போடியா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தான் […]

Loading

செய்திகள்

பெரம்பூர்–அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய ரெயில் பாதை: ரெயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை, ஜூலை.19- பெரம்பூர்-–அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மற்றும் 6-வது புதிய ரெயில் பாதைகள் அமைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடமாவட்டங்களுக்கு சென்டிரலில் இருந்து தான் பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படுகிறது. எனவே, பெரம்பூர் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதற்காக, பெரம்பூர் ரெயில் […]

Loading