செய்திகள்

தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 21– சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரையை சபாநாயகர் மு. அப்பாவு தமிழில் வாசித்தார். அந்த உரை […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 29– நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 7-ம் நாளான இன்று இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு கூடின. மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. அப்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் பிற மாநிலங்களில் மேற்கு வங்கத் தொழிலாளர்கள் அவமரியாதையுடன் நடத்தப்படுவதாகக் கூறப்படும் […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் விவாதத்திற்கு முன்பே எதிர்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 28– ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று மக்களவையில் விவாதம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் […]

Loading