செய்திகள்

கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: ஐரோப்பிய ஆணைய தலைவர் பேச்சு

நூக், ஜன. 18– கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐரோப்பிய ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு நான் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டலாக கூறியுள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் பேசும்போது, வரி விதிப்புகள் அட்லாண்டிக் பெருங்கடல் நாடுகளின் உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், நிலைமையை சீர்குலைய செய்து விடும் ஆபத்தும் உள்ளது. நாங்கள் டென்மார்க் மற்றும் […]

Loading