செய்திகள்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு 9-ந் தேதி நேர்காணல்

சென்னை, ஜன. 4: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு வருகிற 9ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நேர்காணல் நடக்கிறது. இது தொடர்பாக அண்ணா தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத்தேர்தல்களில், அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகம் […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை

சென்னை, ஜன. 3– சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை நடத்தினார்கள். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெறத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் அண்ணா தி.மு.க. தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை அண்ணா தி.மு.க. பொதுச் […]

Loading