செய்திகள்

பாட்ரிஷியன் கலை – அறிவியல் கல்லூரியில் ஆண்கள் பொங்கல் வைக்கும் போட்டி

சென்னை, ஜன. 17– சென்னை, அடையாரில் அமைந்துள்ள பாட்ரிஷியன் கலை அறிவியல் கல்லூரி, ரேடியோ சிட்டியுடன் இணைந்து தை பொங்கல் பாரம்பரியத்துடனும் பெரும் உற்சாகத்துடனும் கொண்டாடியது. நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, ஆண் மாணவர்களுக்கான தனிப்பட்ட “ஆண்கள் பொங்கல் வைக்கும் போட்டி” நடத்தப்பட்டது. இதில் ஆண் மாணவர்கள் பொங்கல் சமைத்தது அவர்களின் பொறுப்பு மற்றும் பண்பாட்டு மரபினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.இவற்றுடன் கோலப் போட்டி, உரியடித்தல், கயிறு இழுத்தல், சாக்குப் பந்தயம் மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. […]

Loading