செய்திகள்

சென்னை மாநகராட்சியில் இது வரை 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்

சென்னை, டிச. 15: சென்னை மாநகராட்சியில் இது நாள் வரை 1,05,556 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 2,930 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் கடந்த […]

Loading

செய்திகள்

‘கோல்ட்ரிப்’ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை, அக்.6- ‘கோல்ட்ரிப்’ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தின் கீழ் பதிவு செய்த 300 குழந்தைகளுடன் ஒரு நாள் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது, குழந்தைகளுக்கு பிடித்த உடைகளை வாங்கி தந்து இனிப்புகள் வழங்கினார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- அன்புக்கரங்கள் திட்டத்தின் […]

Loading