தேமுதிக-திமுக கூட்டணி குறித்து புதிய ஊடக விவாதம் சென்னை: டிச. 28 – திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான முக்கிய முன்னோட்டமாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இது, தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுக்கான தொடக்க நிகழ்வாகும். இந்த நிகழ்வில் துணை முதல்வருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எவ்.வேலு உட்பட பலர் நேரில் கலந்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் தமிழக அரசியல் வட்டங்களில் புதிய ஆர்வம் […]
![]()










