செய்திகள்

சென்னை புத்தக காட்சியில் விருதுகள்: உதயநிதி வழங்கினார்

சென்னை, ஜன. 20– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒம்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் 49–வது சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற விழாவில் சிறந்த சிறுவர் அறிவியல் நூல், கவிதை இலக்கியம், தன்னம்பிக்கை நூல், பதிப்பாளர், புத்தக விற்பனையாளர், தமிழறிஞர், எழுத்தாளர், குழந்தை எழுத்தாளர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருதினை ஐந்திணை பதிப்பகத்தின் குழ.கதிரேசனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் […]

Loading

செய்திகள்

சென்னை, சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ரூ.49 கோடியில் செயற்கை இழை ஓடுதள பாதை: உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஜன. 1– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 48.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, செங்கல்பட்டு, சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைக்கும் பணி, சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி, புதிய செயற்கை இழை ஓடுதள பாதை உள்ளிட்ட விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். குறிஞ்சி முகாம் அலுவலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் […]

Loading

செய்திகள்

சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்கள் விற்பனை கண்காட்சி உதயநிதி திறந்து வைத்தார்.

சென்னை, டிச.19– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிட வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார். இந்த வாடிக்கையாளர் […]

Loading

செய்திகள்

விடுபட்ட பெண்களுக்கு ஓரிரு மாதங்களில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்: உதயநிதி உறுதி

சென்னை, செப்.15- விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று, 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர், 4 கிராம் தங்கத்துடன் பீரோ, கட்டில் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

7வது முறையாக ‘தி.மு.க. ஆட்சி அமைய உறுதி ஏற்போம்’: நிர்வாகிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

இளைஞரணி செயலாளராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு சென்னை, ஜூலை.5- தி.மு.க. இளைஞரணி செயலாளராக பதவியேற்று உதயநிதி ஸ்டாலின் 7ம் ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தார். இதையொட்டி அவர் தி.மு.க. ஆட்சி 7வது முறை அமைவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று இளைஞரணி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணி செயலாளராக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவியை ஏற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்து […]

Loading