சிறுகதை விழாக்கள்

சிறுகதை … உணவுத் திருவிழா..! விழா 31 … ராஜா செல்லமுத்து

காற்றின் திசையெங்கும் நறுமணம் பரப்பும் அறுசுவை உணவுகளின் வாசம். திரும்பிய பக்கமெல்லாம் உணவுத் திருவிழாவைப் பற்றிய விளம்பரங்கள். அந்த உணவுத் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தாள்,கோமதி. அவள் வருகைக்காக உணவுத் துறை அமைச்சரும் அத்தனை முக்கியப் புள்ளிகளும் காத்துக் கிடந்தார்கள். ” கோமதி என்ன அவ்வளவு பெரிய ஆளா ? அவளுக்காக நாம ஏன் காத்துக் கிடக்கணும்? விழாவ ஆரம்பிக்கலாமே? அமைச்சர் வேற காத்திட்டு இருக்காரு “ ” இல்ல சார், இந்த உணவுத் திருவிழாவை ஏற்பாடு […]

Loading