சென்னை, ஜன. 17– இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மொழித்துறை சார்பாக பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. மொழித்துறைத் தலைவர் மா. தென்கரை மகராஜ பிள்ளை அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் உத்திரா த. தலைமையுரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பொங்கல் விழா என்பது தமிழ் கலாச்சாரத்தில் உள்ள நன்றி தெரிவிக்கும் விழா எனவும் நன்றி செலுத்துதல் தமிழ்ப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அங்கம் எனவும் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, புகழ்பெற்ற பட்டிமன்ற […]
![]()


