வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு சென்னை, ஜூலை.8- இந்திய கடலோர பாதுகாப்பு படையுடன் கூட்டுப் பயிற்சி செய்வதற்காக ஜப்பான் போர் கப்பல் சென்னை வந்துள்ளது. அந்த கப்பலில் இருந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே கடந்த 2006-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இருநாட்டு கடலோர பாதுகாப்பு படைக்கு இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சி நடத்துதல், பயிற்சி பரிமாற்றம், பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்றல், […]
![]()


