செய்திகள்

எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பூஜ், அக்.3- குஜராத்தின் ‘சர் கிரீக்’ பகுதியில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தின் ரன் ஆப் கட்ச் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 96 கி.மீ நீளமுள்ள முகத்துவாரப்பகுதி சர் கிரீக் என அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லை குறித்து இரு தரப்புக்கு இடையே மாறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளதால் இது ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் குஜராத்தின் எல்லைப்பகுதியான பூஜ்ஜில் உள்ள ராணுவ […]

Loading

செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர், ஆக. 28– ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 2 பேரை சுட்டுக்கொன்றனர். பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக தகவல் வந்ததையடுத்து இந்திய ராணுவமும், ஜம்மு – காஷ்மீர் காவல்துறையும் இணைந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் நேற்று இரவு முதல் ஈடுபட்டனர்.அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் […]

Loading

செய்திகள்

வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!

புதுடெல்லி, ஜூலை 26– இன்று கார்கில் வெற்றி தினம். இதையொட்டி வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து ஜனாதிபதி, பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் […]

Loading