செய்திகள்

தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

சென்னை, ஆக. 17– தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்தும் முடிவடைந்தது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வது வழக்கம். தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படும். முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள். அதன்படி அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் […]

Loading

செய்திகள்

ராமநாதபுரத்தில் ரெயில்வே கேட் மூடப்படாத விவகாரம்; கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம், ஆக. 17– வாலாந்தரவை ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது கேட் மூடப்படாத விவகாரத்தில் கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி கடந்த நேற்று முன் தினம் இரவு சேது விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ரெயில் ஓட்டுநர், துரிதமுடன் […]

Loading

செய்திகள்

தெற்கு ரெயில்வே புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக அருள் ஜோதி பொறுப்பேற்பு

சென்னை, ஆக. 2– தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக கே. அருள் ஜோதி பொறுப்பேற்றுக் கொண்டார். தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதன்மைத் தலைவர், பாதுகாப்பு ஆணையர் மற்றும் பாதுகாப்புப் படையின் பொறுப்பை ஏற்றக் கொண்டு அருள் ஜோதி, 1995 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை பிரிவின் அதிகாரியான கே. அருள் ஜோதி, வடக்கு எல்லைப்புற ரயில்வே, ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை/சென்னை, […]

Loading