புதுடெல்லி, அக்.7- பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனை எதிர்க்கட்சிகள் பெரிய விஷயமாக்கி போராட்டங்கள் நடத்தின. நாடாளுமன்றத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் அறிவிப்பு நிகழ்ச்சியில் தேர்தல் கமிஷனர்கள் […]
![]()


