செய்திகள்

4-வது நாளாக தொடரும் குளறுபடி: இண்டிகோவின் 400 விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதி

சென்னை, டிச. 5: ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் கூறி, ‘இண்டிகோ’ நிறுவனம் தொடர்ந்து விமானங்களை ரத்து செய்து வருவதால், ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டது. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும், மும்பை விமான நிலையத்தில் 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும், ஐதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் […]

Loading

செய்திகள்

பாட்னாவில் நூலிழையில் விபத்திலிருந்து தப்பிய இண்டிகோ விமானம்

பாட்னா, ஜூலை 16– பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது நூலிழையில் விபத்திலிருந்து தப்பியுள்ளது. நேற்றிரவு டெல்லியில் இருந்து பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் (6இ 2482) மொத்தம் 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலைய ஓடுபாதையில் நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் ஓடுபாதை தளத்துக்கு முன்னரே விமானத்தை விமானி தரையிறக்கினார். விமானம் தரையிறங்கிய பின்னர், ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்த போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த விமானி, புத்திசாலித்தனமாக […]

Loading