செய்திகள்

6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றம் : சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை, ஜூலை 23– சென்னை மாநகராட்சியில், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் பிரிமீயர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவனத்தின் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் கட்டடம் மற்றும் இடிபாட்டுக்கழிவுகள் அகற்றும் பணியானது […]

Loading