கதைகள் சிறுகதை

சிறுகதை – அறியப்படாத சமைலறை குசும்புக் – ஆர். வசந்தா

அறியப்படாத சமைலறை குசும்புகள் –––––––––––––––––––– ஆர். வசந்தா ––––––––––––––––––––– இது ஒரு அரிய குசும்பாகும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். அருப்புக்கோட்டை என்ற ஊரில் ஒரு பிரபலமான சுண்டல் வகை ஒன்று உள்ளது. அந்த சுண்டலை அனைவரும் ரசித்து உண்பார்கள். திருவிழாக் காலங்களில் ஒரு பெரிய அண்டா நிறைய குறிப்பிட்ட சுண்டலைக் கொண்டு வந்து விற்பார்கள். சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடும். அந்த சுண்டலை விற்பவர் பெயர் கருப்பண்ணன். பாசிப்பயறு, கொண்டைக் கடலை சுண்டல் கொண்டு வருவார். […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை – வடக்கு வாசலா? தெற்கு வாசலா? – ஆர். வசந்தா

ராம்குமார், அவன் மனைவி உமாவும் மனமொத்த தம்பதியினராகத்தான் வாழ்ந்து வந்தார்கள். திருமணமாகி 6 மாதத்திலேயே ராம்குமாருக்கு ஆபீஸ் விஷயமாக வெளிநாடு செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனும் கிளம்பிவிட்டான். உமா தனியாகத்தான் இருந்தாள். அவள் சிநேகிதகள் சிலர், நாங்கள் கர்நாடகாவை சுற்றிப் பார்க்கப் போகிறோம். நீயும் வருகிறாயா? என்று உமாவைக் கேட்டார்கள். உமாவும் சரி என்று சொல்லி விட்டாள். தனியார் பஸ் ஒன்றில் சென்றார்கள். திடீரென பெரும் மழை பெய்தது. ஒரு பெரிய பாலம் ஒன்று குறுக்கிட்டது. அடியில் […]

Loading

கதைகள் சிறுகதை

கலைக்காத குருவிக்கூடு – ஆர். வசந்தா

பிருந்தாவும் விஜயனும் ஒரே ஆபீசில் வேலை பார்த்தனர். ஒன்றாக மதிய உணவு சாப்பிடும்போது பழக்கம் ஏற்பட்டது. அது பிறகு நட்பாக மாறியது. கொஞ்ச நாட்களில் வெளியே போய் காபி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனம் விட்டு பேசும் வரை நட்பு இறுகியது. விஜய் ஒரு நாள் ‘உன்னை நான் ஏன் திருமணம் செய்யக் கூடாது’ என்று எனக்கு தோன்றுகிறது என்றான். பிருந்தா ஒரு புன்முறுவலில் பதிலளித்தாள். சம்மதம் என்று அதற்கு பதில் என்று எடுத்துக் […]

Loading