கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு சென்னை, அக். 1– ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு பஸ்களில் 6.91 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜையை (தொடர் விடுமுறையை) முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 26.09.2025 அன்று 450 சிறப்புப் பேருந்துகளும், 27.09.2025 அன்று 696 சிறப்பு பேருந்துகளும், 29.09.2025 அன்று […]
![]()



