செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமித்ஷா தகவல்

புதுடெல்லி, ஜூலை 29– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்க விரும்புகிறார் என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தை தொடர்ந்து இன்று 2வது நாளாக அவையின் உறுப்பினர்கள் விவாதத்தில் […]

Loading