செய்திகள்

2–ம் சுற்று என்ஜினீயரிங் கலந்தாய்வு துவங்கியது

சென்னை, ஜூலை.27- என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று ஆன்லைனில் தொடங்கியது. என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு கடந்த 14-ந் தேதி ஆன்லைனில் தொடங்கியது. 16-ந் தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், 17-ந் தேதி தற்காலிக ஒதுக்கீடு ஆணை வெளியிட்டும், 17 மற்றும் 18-ந் தேதிகளில் அந்த ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இப்படியாக நடந்த முதல் சுற்று கலந்தாய்வில் […]

Loading

செய்திகள்

ஆன்லைன் பந்தய செயலி வழக்கு: ஜூலை 21ல் ஆஜராக கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி, ஜூலை 19– பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ‘ஜங்லீ ரம்மி, ஜீட்வின், லோட்டஸ் 365’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட சூதாட்ட […]

Loading