செய்திகள்

குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க வேண்டும்: ஆதார் ஆணையம் உத்தரவு

டெல்லி, ஜூலை 16– புதுப்பித்தல் கட்டாயம் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) 5 வயது பூர்த்தியடையும் முன்பு பெறப்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களை, குழந்தைகள் 7 வயதைக் கடந்தவுடன் புதுப்பிக்குமாறு பெற்றோர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– ”5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்து ஆதாரைப் […]

Loading

செய்திகள்

ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்குமாறு தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை

புதுடெல்லி, ஜூலை.11- பீகாரில் தலைமை தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், இந்த சரிபார்ப்பு பணியின்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளையும் உரிய ஆவணமாக கருத்தில் கொள்ளும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தது. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி […]

Loading