செய்திகள்

ஆக்ஸியம்-4 குழுவினர் பூமி திரும்பும் பயணம் துவங்கியது

சுக்லாவின் சாகசம் விண் ஆய்வில் புதுமைல்கல் விண்வெளியில் 18 நாட்கள் தங்கியிருந்த இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இது இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம், “கிரேஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், இந்திய நேரப்படி இன்று மாலை 4:50 மணியளவில் […]

Loading

செய்திகள்

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ ஜூலை 14ந்தேதி பூமி திரும்புகிறார்

நியூயார்க், ஜூலை 11– இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஜூலை 14 ந்தேதி பூமி திரும்புகிறார் என நாசா தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) ஜூலை 14 அன்று பூமிக்கு திரும்ப உள்ளனர். “ஆக்சியம்-4 பயணத்தை கவனமாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய இலக்கு, ஜூலை 14 அன்று விண்கலம் பிரிந்து பயணத்தைத் தொடங்குவது,” என்று நாசாவின் வணிக […]

Loading