செய்திகள்

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: திருவண்ணாமலை, சிதம்பரத்தில் பயணம்

சென்னை, ஜூலை 30– ஆகஸ்ட் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த பயணங்களை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். கடந்த 26–ந்தேதி தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கிவைத்து உரையாற்றினார். தொடர்ந்து மறுநாள் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை […]

Loading