செய்திகள்

அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள்: அன்புமணிக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் காட்டமான பதில்

சென்னை, ஆக.18– சொந்த கட்சியில் பதற்றம் தீரும் வரை அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள் என்று அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து- வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்து வருகிறார்’’ என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 […]

Loading

செய்திகள்

கமல்ஹாசன் ஜூலை 25 ந்தேதி மாநிலங்களவை எம்.பி பதவி ஏற்கிறார்

மக்கள் நீதி மய்யம் அதிகாரபூர்வ அறிவிப்பு சென்னை, ஜூலை 15– மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன், ஜூலை 25 ந்தேதி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்ய சபா எம்.பி) பதவியேற்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு, அவர் எப்போது […]

Loading