சென்னை, ஜூலை 16– சாலையில் கிடந்த ரூ. 1.46 லட்சத்தை காவல் நிலையத்தை ஒப்படைத்த நண்பர்கள் 2 பேரை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். கோயம்பேடு காவல் நிலைய எல்லையில் திருடிச் சென்ற காரை, வளசரவாக்கம் பகுதியில் வாகனத் தணிக்கையில் பிடித்த காவல் குழுவினர் மற்றும் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை கோயம்பேடு பகுதியில் சுரேஷ்குமார் […]
![]()


