கதைகள் சிறுகதை

சிறுகதை … அரத்தூண் சாலை…!

ராஜா செல்லமுத்து வடசென்னைக்கு வந்த தாமோதரனுக்கு ராயபுரத்தில் உள்ள அரத்தூண் சாலை என்ற பெயரைப் பார்த்ததும், அவன் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘இந்த அரத்தூண் சாலை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது அரத்தூண் என்ற பெயர் ஆர்மீனியர்களின் கல் தூண் அல்லது அரண்மனையிலிருந்து வந்திருக்கலாம்.ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் நகரத்தை நிறுவிய போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளையர் நகரம் என்றும் வடக்கு பகுதிகள் ஜார்ஜ் டவுன் – ராயபுரம் உட்பட கருப்பர் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. […]

Loading