செய்திகள்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

டெல்லி, ஆகஸ்ட் 4 – ஜார்க்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிபு சோரன், உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்த இவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியின் நிறுவனர் ஆவார். பழங்குடியின மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அவரை “திஷோம் குரு” […]

Loading

செய்திகள்

12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம்: துரை வைகோ

கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை: வைகோ திருச்சி, ஜூலை 12– 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம் என்று துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியலில் தவறு நடப்பது இயல்பு தான். செய்த தவறை (அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் ம.தி.மு.க. வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ […]

Loading