செய்திகள்

12 கிலே கஞ்சா பறிமுதல்: வடமாநில ஆசாமி கைது

ஆவடி, ஜூலை 31– தமிழ்நாடு அரசின் “போதையில்லா தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அண்ணனூர் ரெயில் நிலையம் அருகிலுள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்தேக நபரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்த போது அவரிடம் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் டிஜிட்டில் கைது என்று கூறி ரூ.75 லட்சம் மோசடி: கேரள ஆசாமி கைது

ஆவடி, ஜூலை 23– ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட அம்பத்தூர், ராம் நகர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை செல்போனில் அழைத்து நபர், தன்னை மும்பை குற்றப்பிரிவு சிறப்பு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் ரவியை டிஜிட்டில் கைது செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயனந்து போன ரவி, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.75,50,00 அனுப்பி உள்ளார். பின்பு தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு […]

Loading

செய்திகள்

பெரம்பூர்–அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய ரெயில் பாதை: ரெயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை, ஜூலை.19- பெரம்பூர்-–அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மற்றும் 6-வது புதிய ரெயில் பாதைகள் அமைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடமாவட்டங்களுக்கு சென்டிரலில் இருந்து தான் பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படுகிறது. எனவே, பெரம்பூர் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதற்காக, பெரம்பூர் ரெயில் […]

Loading