செய்திகள்

மும்பையில் அக்டோபர் 15, 16 ”சாய்  – தி மியூசிக்கல்” ஆன்மீக இசை, நாடக நிகழ்ச்சி 

மும்பை, அக். 1 –புகழ்பெற்ற தயாரிப்பாளர் அஷ்வின் கிட்வானியின் ஏஜிபி வேர்ல்ட் தயாரிப்பில், ”சாய் – தி மியூசிக்கல்” எனும் ஆன்மிக இசை நாடகம் மும்பையில் அக்டோபர் 15 மற்றும் 16 அன்று தேசிய நடனக் கலை அரங்கம் (என்.சி,பி.ஏ) , ஜம்ஷெட் பாபா தியேட்டரில் முதல் முறையாக நடைபெற உள்ளது. அமைதி மற்றும் நம்பிக்கை என்ற சாய் பாபாவின் போதனைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த மியூசிக்கல், உலக நம்பிக்கைகளின் எல்லைகளைத் தாண்டி ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் விதமாக […]

Loading