சென்னை, ஜூலை.20- கூட்டணி ஆட்சி என்று கூறும் அமித்ஷாவுக்கு பதிலடி தரமுடியாத, எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. கூட்டணியை பற்றி பேச தகுதி இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- … பழனிசாமிவிரித்திருப்பதுரத்தினக்கம்பளம்அல்ல. பாஜகவின்பாசிசரத்தக்கம்பளம்என்பதை திமுகவின்தோழமைகட்சிகளும்மக்களும்அறிவார்கள். கோவையில்பேசியவரும்சிதம்பரத்தில்பேசியவரும்ஒரேஆளா?’ என்றுவாக்காளர்மண்டையைப்போட்டுக்குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டணிஆட்சிஎன்றுமூச்சுக்குமுப்பதுதடவைசொல்லிக்கொண்டிருக்கும் அமித்ஷாவிற்குபதிலடிதரமுடியாதகோழைபழனிசாமி திமுககூட்டணிக்கட்சிகளைப்பற்றிப்பேசஅருகதைஇருக்கிறதா? மாண்புமிகுநகர்புறவளர்ச்சித்துறைஅமைச்சர்கே.என்.நேருஅறிக்கை ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை […]
![]()


