செய்திகள்

இந்திய கடற்படை என்ஜினியரிங் நிபுணர்கள் உருவாக்கிய கவுண்டின்யா பாய்மரக்கப்பல்

மஸ்கட், ஜன. 21: இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா மஸ்கட்டை வந்தடைந்தது. போர்பந்தரில் இருந்து தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்தியா மற்றும் ஓமன் நாடுகளின் பகிரப்பட்ட கடல்சார் பாரம்பரியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை இது குறிக்கிறது என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் பெருமிதத்தோடு கூறினார். கப்பலையும் அதன் குழுவினரையும் மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் துறைமுகத்தில் வரவேற்றார். பாரம்பரியமாக கட்டமைக்கப்பட்ட இந்த பாய்மரக் […]

Loading