சென்னை, ஆகஸ்ட் 5: அமெரிக்க உயர்கல்வி குறித்த அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான எஜுகேஷன் யுஎஸ்ஏ (EducationUSA), ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி புனேவில் நிறைவடையும் வகையில் நாடு தழுவிய எட்டு அமெரிக்க கல்வி கண்காட்சிகளை நடத்தும். ஐம்பதுக்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இதில் பங்கேற்கும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளைச் சந்திக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை இக்கண்காட்சி வழங்குகிறது. பின்வரும் […]
![]()


