செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

வாஷிங்​டன்அ டிச. 11: ‘‘ஆப்​பிரிக்​கர்​கள் அரு​வருப்​பானவர்​கள்’’ என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் பேசி​யுள்​ளது சர்ச்​சையை ஏற்படுத்தியுள்ளது. பென்​சில்​வேனி​யா​வில் நடை​பெற்ற பேரணி​யில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ”சோமாலியாவைச் சேர்ந்​தவர்​கள் அரு​வருப்​பானவர்​கள். பொது​வாக ஆப்​பிரிக்க நாடு​களில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்​கள் அனை​வருமே குப்​பைகள்​ தான். அவர்​கள் அமெரிக்கா​வுக்கு தேவையில்​லை. அதற்குப் பதிலாக நார்​வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்​களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்​றால் டென்​மார்க்​கி​லிருந்து சில நல்​ல​வர்​களை எங்களுக்கு அனுப்புங்கள்’’ என்றார். சோ​மாலியா […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன், நவ. 22: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி நேற்று வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் (ஓவல் ஆபீஸ்) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இதுகுறித்து […]

Loading

செய்திகள்

டாலர் தான் ராஜா; அதனை அழிக்க பிரிக்ஸ் அமைப்பு முயற்சிக்கிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன், ஜூலை 9– அனைத்து நாடுகளுக்குமான வர்த்தகத்துக்கு ”டாலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முயற்சி செய்கிறது. கடும் விளைவுகளை அந்த அமைப்பு சந்திக்க நேரிடும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:– பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் யாராக இருந்தாலும், விரைவில் 10 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அமெரிக்காவை காயப்படுத்தவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. நமது […]

Loading

செய்திகள்

அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் மஸ்க் தென் ஆப்ரிக்காவுக்கே ஓடியிருப்பார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்கு வாஷிங்டன், ஜூலை 1– மானியங்கள் இல்லாவிட்டால், எலான் மஸ்க் தனது தொழில்களை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்பச் சென்றிருப்பார்” என்று டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அரசின் மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் இல்லையென்றால், எலான் மஸ்க் தனது சொந்த நாடான தென் ஆப்ரிக்காவுக்கே திரும்பச் சென்றிருப்பார் […]

Loading