செய்திகள்

அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் நிச்சயம் அதிபராக பதவி ஏற்பார்: கமலா ஹாரிஸ்

வாஷிங்டன், அக். 26– அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் நிச்சயம் அதிபராக பதவி ஏற்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். சமீபத்தில் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பிடன் பாதியில் விலகிய நிலையில் […]

Loading

செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நான் சொன்னதால் தான் போரை நிறுத்தினார்கள்

நியூயார்க், அக். 7– கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வரிகளை வைத்தே அமைதியே ஏற்படுத்துகிறோம் என்றும் அவர் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட உலக அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்தாலும் டிரம்ப் மீண்டும் மீண்டும் இதே […]

Loading