செய்திகள்

மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதி இருமுடி விழா லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கினார்

மேல்மருவத்தூர், டிச. 16: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழாவையொட்டி சக்தி மாலை இருமுடி விழாவை நேற்று காலை கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உருவ சிலைக்கும், […]

Loading