செய்திகள்

ஆவடி கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி நடவடிக்கை: 84 ரவுடிகள் கைது

ஆவடி, ஜன. 21: ஆவடி காவல்துறை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி நடவடிக்கை காரணமாக 15 நாட்களில் 84 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, உத்தரவின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 1–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற நடவடிக்கைக்காரர்களுக்கு எதிராகவும், கஞ்சா […]

Loading

செய்திகள்

இண்டிகோ விமான சேவை பாதிப்பு 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

டெல்லி, டிச. 13– இண்டிகோ விமான சேவை பாதிப்பைத் தொடர்ந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் புதிய விதிகளை வகுத்தது. புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வகுத்த புதிய விதிகளை இண்டிகோ அமல்படுத்தவில்லை. குறிப்பாக, குறைவான […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சிதம்பரம், நவ. 23: சிதம்பரத்தில் பிரபல கஞ்சா வியாபாரியை காவல் துறையினர் இன்று துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா […]

Loading