கராகஸ், ஜன. 5: அதிபர் மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு, வெனிசுலா தலைநகர் கராகஸில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சாலைகளில் போராட்டம் நடத்தினர். போதைப்பொருள் கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அவருடைய மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு […]
![]()



