செய்திகள்

பிரேசில் அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி, ஆக. 8- பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன.இதனை தொடர்ந்து இந்த வரிவிதிப்பிற்குபதிலளித்த இந்திய […]

Loading

செய்திகள்

இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது: கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், ஜூலை 25– கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களில் இந்தியர்கள் அதிகம் பணியாற்றி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நிறுவனங்களுக்கு மிகக்கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். வாஷிங்டன்னில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப் கூறியதாவது:- நீண்ட காலமாக அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை தீவிரமான உலகமயமாக்கலைப் பின்பற்றியது. மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நடைமுறை, லட்சக்கணக்கான […]

Loading