செய்திகள்

‘கரூருக்கு விசாரணைக்குழுவை அனுப்பி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு’: ஸ்டாலின் விமர்சனம்

ராமநாதபுரம், அக்.3– தமிழ்நாட்டின் நலன்களைப் புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற ஒன்றிய பாஜக-வுடன் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அண்ணா தி.மு.க.-வும் கூட்டணி வைத்துக் கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தாக்கினார். பா.ஜ.க.-வை அண்ணா திமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை அடிப்படை இருக்கிறதா? பொது காரணம் இருக்கிறதா? மக்கள் நலன் அடிப்படை ஏதாவது இருக்கிறதா? […]

Loading