திருப்போரூர், நவ. 30– சென்னையை அடுத்த திருப்போரூரில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. சென்னை தாம்பரத்தில், இந்திய விமான படையின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள வீரர்கள், தொடர் விமான பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று பகல், 1:30 மணிக்கு, இந்த தளத்திலிருந்து, ‘பிளேட்டஸ் பி.சி.,7’ என்ற பயிற்சி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி சுபம், (வயது […]
![]()




