சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கம்பெனி செல்வத்தின் வினோத திருமணம்

கட்டபொம்மன் – 15 கட்டபொம்மன், ஊமைத்துரை பிள்ளைகளை ஆங்கிலேயர்களே படிக்க வைத்துள்ளனர். அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது, இவர்களிடம் வீரம் இருக்கா? இல்லையா? என்று பரிசோதிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்து, ஒரு இடத்தில் போர்கருவிகளையும், ஒரு இடத்தில் திண்பண்டங்களையும் வைத்து, இவர்களை அழைத்து உங்களுக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் இரு குழந்தைகளும் வாள்களையும், கேடயங்களையும் எடுத்துள்ளார்கள். இவர்களது ரத்தத்தில் இன்னும் வீரம் இருக்கிறது என்று வியந்து பார்த்த ஆங்கிலேயர்கள், போர்க்கலையை தவிர்த்து, அவர்களை பிஏ […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

ஜெயிலில் பிறந்த கட்டபொம்மன் மகன்

கட்டபொம்மன் – 14 வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை மரணத்துக்கு பின் அவர்களது குடும்பம் என்ன ஆனது என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கட்டபொம்மனின் தாயார் ஆறுமுகத்தம்மாள், மனைவி ஜக்கம்மாள், ஊமைத்துரை மனைவி சவுந்தரவடிவு, அவரது மச்சினன், அவரது குழந்தைகள் என 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்படும் போது ஜக்கம்மாள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். சிறையில் தான் ஜக்கம்மாளுக்கு குழந்தை பிறக்கிறது. சிறையில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு ஆங்கிலேயர்கள் “கம்பெனி செல்வம்” என பெயர் சூட்டுகிறார்கள். […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக பாஞ்சாலங்குறிச்சி வந்த நடிகர் சிவாஜி

கட்டபொம்மன் – 8 வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம், ஆட்சி முறை எவ்வாறு இருக்கும் என்று, காட்சிப்படுத்தியது சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம். எங்களிடம் அனுமதி வாங்கிய பின்னரே அந்த படம் எடுக்கப்பட்டது. எங்களது தாத்தா சுப்ரமணியதுரையிடம், மாபொசி, சிவாஜி கணேசன், சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் வந்து அனுமதி வாங்கிய பின்னரே அந்த படத்தை எடுத்தனர். ஆனால் படம் வெளியான போது எனது தாத்தா உயிரோடு இல்லை. அப்போது நாங்கள் செக்காரக்குடியில் தான் வசித்து வந்தோம். வீரபாண்டிய […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கோயில் மணிக்காக காத்திருந்த கட்டபொம்மன்

கட்டபொம்மன் – 7 கட்டபொம்மன் அரண்மனைக்குள்ளேயே அவரது குலதெய்வமான ஜக்கமாள் கோயில் உள்ளது. ஜக்கம்மாளையும் முருகனையும் விரும்பி வணங்குவார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலை பூஜை முடிந்தவுடன் தான் கட்டபொம்மன் காலை உணவில் கை வைப்பார். காலை பூஜை முடியும் நேரத்தை அறிந்து கொள்ள மணி மண்டபம் அமைத்து இருந்தார் கட்டபொம்மன். திருச்செந்தூர் கோயில் தொடங்கி பாஞ்சாலங்குறிச்சி வரை வழிநெடுக குறிப்பிட்ட தூரத்தில் நகரா மண்டபம் அமைத்து இருந்தார். (நகரா என்பது ஒரு இசைக்கருவி) காலை பூஜை […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மனின் கடைசி நிமிடம்

கட்டபொம்மன் – 6 பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து சென்ற பானர்மேன், கயத்தாறில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு எழுதும்போது, கட்டபொம்மனை தூக்கிலிடும் அந்த கடைசி நிமிடம் ‘அன்று மலர்ந்த செந்தாமரை மலர் போல் கட்டபொம்மனின் முகம் இருந்ததாக’ வர்ணிக்கிறார். மரண பயமோ, வாட்டமோ எதுவுமே அவர் முகத்தில் தெரியவில்லை. கைகளில் கால்களில் விலங்குகள் பூட்டியிருந்தாலும், காலை நன்றாக பூமியில் பதித்து நடந்து வந்தார். அப்படி வரும்போது இருபுறமும் பாளையக்காரர்களை கம்பீரமாக பார்த்தபடியே நடந்து வந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்கு உதவி […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கர்ப்பிணியான கட்டபொம்மன் மனைவி ஜக்கம்மா கைது

கட்டபொம்மன் – 5 ஆங்கிலேயர்களை பார்த்து, நீங்கள் என்ன நினைத்து என்னை வைத்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும், ஏன் காலம் கடத்துகிறீர்கள், நீங்கள் நினைத்ததை உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டபொம்மன் கர்ஜித்து இருக்கிறார். கட்டபொம்மனை கைது செய்வதற்கு முன்பாக, அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயேர்கள் தபால் அனுப்பி, தங்களது கோட்டையை அழித்துவிட வேண்டும், ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். அவர்களும் அதேபோல் செய்து விட்டு, கயத்தாறு வருகின்றனர். பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை இடிக்கப்பட்டு உப்பு […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் கைதை மறைத்த ஆங்கிலேயர்கள்

கட்டபொம்மன் – 4  செப்டம்பர் 6ல் கோட்டையை விட்டு தப்பி சென்று கோலார்ப்பட்டி பாளையத்துக்கு செல்கிறார் கட்டபொம்மன். இந்த தகவல் எதிரி பாளையக்காரர்களுக்கு தெரிந்து, கோலார்ப்பட்டி அரண்மனையை அவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அங்கிருந்தும் கட்டபொம்மன் தப்புகிறார். அங்கிருந்து மெட்ராஸ்க்கு சென்று நியாயம் கேட்க முடிவு செய்து மெட்ராஸ்க்கு பயணமாகிறார் கட்டபொம்மன். செல்லும் வழியில் திருக்களம்பூர் காடுகளில் மறைந்து இருக்கிறார்கள். அதற்குள் ஆங்கிலேயர்கள், அனைத்து பாளையக்காரர்களுக்கும், கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு அடைக்கலமோ ஆதரவோ அளித்தால் கடுமையான […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

‘பாஞ்சை சிங்கம் ஜாக்சனை பந்தாடிய இடம்’

கட்டபொம்மன் –3 ‘கவுல்’ கொடுத்ததால் தான் ராமநாதபுரத்துக்கு வந்தததாக கட்டபொம்மன் தெரிவிக்கிறார். அங்கு ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சண்டை நடக்கிறது. படைவீரர்களுடன் வரக்கூடாது என ஆங்கிலேயர்கள் கவுலில் சொல்லி உள்ளார்கள். ஆனால் காலாட்படை, குதிரைப்படை என 4 ஆயிரம் படை வீரர்களுடன் கட்டபொம்மன் சென்றிருக்கிறார். அங்கு தான், சினிமாவில் வருவது போல், எங்களிடம் வரி கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, இது எங்கள் மண். நீ வியாபாரத்துக்கு வந்தவன், நீ ஏன் எங்களை ஆள நினைக்கிறாய் […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

“கவுல்” கொடுக்க சொல்லி கறார் காட்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் –2 பாளையக்காரர்களிடம் ஆங்கிலேயர்கள் வரி கேட்க தொடங்கினர். இதனை ஆரம்பத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மான் எதிர்க்க தொடங்கினார். உரிமையை பறிகொடுக்க அவர் விரும்பவில்லை. வரி கொடுப்பதை வீரபாண்டிய கட்டபொம்மான் விரும்பவில்லை. கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, கொளத்தூர், நாகலாபுரம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவு பாளையங்கள். இவர்கள் அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையை ஏற்று அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். பாளையங்களை தலைமை ஏற்று வழிநடத்தக்கூடிய அளவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், வீரம், விவேகம், இரக்க குணம் உடைய நபராக விளங்கி உள்ளார். […]

Loading

பாண்டிய கட்டபொம்மன்

வீரத்தின் விளைநிலம் பாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் –1 இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்மையான எழுச்சி தமிழ்நாட்டில் நிகழ்ந்ததற்கு காரணமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். சுயமரியாதை சிந்தனையை உயிருக்கும் நிகராக உயர்த்திப்பிடித்தவர். சுதந்திரத்தின் தீப்பொறி. மானம் காக்க மரணத்தை தழுவியவர். அதிநவீன ஆயுதங்கள் ஏந்தி வந்த ஆங்கிலேயர்கள், கட்டபொம்மனின் போர்க்கலையில் திணறி நின்றனர். நேருக்கு நேர் கட்டபொம்மனை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள், அவரது வீரத்தை தோற்கடிக்க துரோகத்தை நாடினர். துரோகத்தால் வீழ்ந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். வரலாறு துரோகத்தை தின்று […]

Loading